Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நுகர்வோர் அதிகார சபை வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி! – இனி இந்த விடயங்கள் கட்டாயம்!

April 28, 2022
in இலங்கை
நுகர்வோர் அதிகார சபை வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி! – இனி இந்த விடயங்கள் கட்டாயம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பொருள்களின் விற்பனை தொடர்பான துல்லியமான தரவுகளை கட்டாயமாக்கும் வகையில், நுகர்வோர் விவகார அதிகார சபை அதிவிசேட வர்த்தமானியொன்றை வெளியிட்டுள்ளது.

உற்பத்தியாளர்கள், விநியோகத்தர்கள், களஞ்சியசாலை உரிமையாளர்கள் அல்லது வர்த்தகர்களால் கொள்வனவு செய்யப்பட்டு கொள்கலன்களில் அல்லது விற்பனை நிலையங்களில் வைத்திருக்கும் பொருள்களுக்கு இந்த வர்த்தமானி பொருந்தும்.

பொருளொன்றை தமக்கு விநியோகித்த உற்பத்தியாளர், விநியோகத்தர் அல்லது வர்த்தகரினால் வழங்கப்படும் எழுத்துமூல அல்லது அச்சிடப்பட்ட வகையிலான பற்றுச்சீட்டினை வர்த்தகர்கள் தம் வசம் வைத்திருக்க வேண்டும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: நுகர்வோர் அதிகார சபைவர்த்தகர்கள்வர்த்தமானிவிநியோகத்தர்விற்பனை
Previous Post

அரசாங்கத்தை விலகக் கோரி 20 ஆவது நாளாக தொடரும் போராட்டம்!! – ஆயிரக் கணக்கில் திரண்ட மக்கள்!!

Next Post

ஆயிரக்கணக்காண மக்களுக்குடன் கொழும்பை நோக்கி நகர்கிறது ஐ.ம.ச பேரணி!!

Next Post
ஆயிரக்கணக்காண மக்களுக்குடன் கொழும்பை நோக்கி நகர்கிறது ஐ.ம.ச பேரணி!!

ஆயிரக்கணக்காண மக்களுக்குடன் கொழும்பை நோக்கி நகர்கிறது ஐ.ம.ச பேரணி!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.