வெயிலை மனித உடல் தாங்குவதற்கு போதுமான நீர்ச்சத்து அவசியம்.
நாம் அன்றாடம் சாப்பிடும் பழங்களில் நீர்ச்சத்துக்கள் நிறைந்த பழங்களை சாப்பிட்டால் கோடை வெயிலில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம்.
பல பழங்களில் நீர்ச்சத்துக்கள் இருந்தாலும் அதிகம் நிறைந்துள்ள மூன்று பழங்கள் குறித்து காண்போம்.
- தர்பூசணி 90% தண்ணீர் நிறைந்த பழம் ஆகும். இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நீர் சத்துக்கள் கிடைக்கும்.
- முலாம் பழம் 90 சதவீதம் நீர்சத்து கொண்டது. இது கோடை வெப்பத்தை விரட்டி அடித்து உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் தன்மை கொண்டது. இதனை ஜூஸாக குடிக்காமல் பழமாக சாப்பிடுவது சிறந்தது.
- பிளம்ஸ் பழம், 85 சதவீதம் நீர்ச்சத்து கொண்டது. வியர்வையால் ஏற்படும் நீர் இழப்பை ஈடு செய்யும் வல்லமை கொண்டது.
Discussion about this post