Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

நிலாவிற்கு பயணிக்கும் முதல் கனேடியர்!

April 4, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
நிலாவிற்கு பயணிக்கும் முதல் கனேடியர்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

முதன் முறையாக கனேடியர் ஒருவர் நிலாவிற்கு செல்லும் விண்கலத்தில் இடம்பெற்றுள்ளார்.

CF18 விமான விமானியான கேணல் ஜெர்மி ஹான்சன் இவ்வாறு விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்காவின் நாசா மற்றும் கனடிய விண்வெளி ஆய்வு நிலையம் என்பன கூட்டாக இணைந்து இந்த விண்கலத்தை விண்ணுக்கு ஏவ உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Artemis II என்ற விண்கலம் எதிர்வரும் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.

விண்கலத்தில் நான்கு பேர் பயணிக்க உள்ளதாகவும் கிறிஸ்டினா ஹாம்கொக் கோச், விக்டர் க்ளோவர் மற்றும் ரீட் வைஸ்மன் ஆகிய அமெரிக்கர்களும், ஒரு கனடியரும் இந்த பயணத்தில் இணைந்து கொள்ள உள்ளனர்.

1972ம் ஆண்டு அப்பலோ விண்கலத்தின் பின்னர் முதல் தடவையாக மனிதர்களுடன் நிலாவிற்கு ஓர் விண்கலம் பயணிக்க உள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

கனடாவைச் சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்களில் ஒருவரான ஜெர்மி ஹான்சன் இந்த பயணத்தில் இணைந்து கொள்ள உள்ளார்.

Artemis II விண்கலம் நிலவைச் சுற்றி வலம் வரும் எனவும் ஆய்வுகள் மேற்கொள்ளும் எனவும்
தெரிவிக்கப்படுகின்றது.

Tags: #ArtemisII#Canadian#CF18#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsNASA
Previous Post

ஒட்டாவாவில் சீரற்ற காலநிலை!!

Next Post

கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சிறுமி!

Next Post
கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சிறுமி!

கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சிறுமி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.