தமிழ் மக்களிற்கான முழுமையான தீர்வு, சர்வதேச சமூகத்தால்
மேற்கொள்ளபடும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமாகவே இடம்பெறவேண்டும் என
பாராளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் கூறினார்.
அத்துடன், தமிழ்க் கட்சிகள்தொண்டு தொட்டு சமஷ்டியை ஒரு முடிவாக
கூறி வருகின்றன. கூட்டு சமஷ்டியே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்
என்பது எமது கூட்டணியின் நிலைப்பாடு எனவும், அவர் தெரிவித்தார்.
Discussion about this post