Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நாளை 4 மணி நேரம் மின்வெட்டு, சில இடங்களில் 7 மணிநேரம்!!!! – வெளியானது அறிவித்தல்!!

March 4, 2022
in இலங்கை
இலங்கையில் வலுக்கும் நெருக்கடி!! – நாளை 7 1/2 மணிநேர மின்வெட்டு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாளை 5 (சனிக்கிழமை) R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு 4 மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் 3 மணி நேர மின்வெட்டும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை காலப்பகுதியில் ஒரு மணி நேர மின் வெட்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

E & F பகுதிகளுக்கு காலை 8.30 முதல் மாலை 4.30 வரையான காலப்பகுதியில் 4 மணி நேரம் மின்வெட்டும் மற்றும் மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் 3 மணி நேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஞாயிற்றுக் கிழமையன்று (6ஆம் திகதி) காலை 9 மணி முதல் மாலை 4.30 மணிவரை 2 மணி 30 நிமிடங்கள் A,B,C பகுதிகளுக்கு மட்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Tags: இலங்கைஎரிபொருள் பற்றாக்குறைமின்தடைமின்வெட்டு
Previous Post

ரயில் முன்பாய்ந்து 21 வயது யுவதி உயிரிழப்பு!! – மாங்குளத்தில் சோகம்!!

Next Post

பொன்னாலை குடும்பஸ்தர் வீதியில் சடலமாக மீட்பு!! – பொலிஸார் தீவிர விசாரணை!!

Next Post
பொன்னாலை குடும்பஸ்தர் வீதியில் சடலமாக மீட்பு!! – பொலிஸார் தீவிர விசாரணை!!

பொன்னாலை குடும்பஸ்தர் வீதியில் சடலமாக மீட்பு!! - பொலிஸார் தீவிர விசாரணை!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.