நாளை முதல் வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
ஆயினுமு் இந்த் மாகாணங்களில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் சேவைக்குச் சமூகமளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
ஏனைய மாகாணங்களில் பாடசாலை மாணவர்கள் தவணைப் பரீட்சைக்கு மட்டும் பாடசாலைக்குச் சமூகமளிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
Discussion about this post