Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நாமலின் வெளிநாட்டு பயணத்தடை – நீதிமன்றின் உத்தரவு..!

June 8, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
நாமலின் வெளிநாட்டு பயணத்தடை – நீதிமன்றின் உத்தரவு..!
0
SHARES
Share on FacebookShare on Twitter

காலிமுகத்திடல் போராட்டகாரா்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் சந்தேகநபா்களாக பெயாிடப்பட்டுள்ள நாமல்
ராஜபக்‌ச உள்ளிட்ட தரப்பினருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட சமா்ப்பணங்களை ஏற்றுக்காண்ட நீதவான்,
சம்பவம் தொடா்பில் சந்தேகநபா்களாக பெயரிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு விதிக்கப்பட்டிருந்த
வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சா் ஜொன்ஸ்டன் பொ்னாண்டோ, சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க
உள்ளிட்டவா்களுக்கு எதிரான முறைப்பாட்டை எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி மீளவும் அழைக்க உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று (07) விசாரணைக்கு
எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் சந்தேகநபா்கள் தொடா்பில் சட்டமா அதிபாின் ஆலோசனை பெறப்பட்டதாகவும், அந்த
ஆலோசனையை சவாலுக்கு உட்பட்டுத்தி மேன்​முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்,
குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

இது குறித்த மேன்முறையீட்டு நீதிமன்றின் தீா்ப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி வழங்கப்படவுள்ள நிலையில், இந்த
வழக்கினை அதன் பின்னா் ஒரு நாளில் விசாரணைக்கு அழைக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் கோரியுள்ளது.

இதற்கமைய குறித்த முறைப்பாட்டை எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி மீளவும் அழைக்க கோட்டை நீதவான்
திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags: #ForeignTravel#NamalRajapaksa#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

வளி மாசடைதல் காரணமாக கனடிய பாடசாலைகள் எடுத்துள்ள தீர்மானம்

Next Post

யாழில் வீதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்! பரபரப்பு சம்பவம்

Next Post
யாழில் வீதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்! பரபரப்பு சம்பவம்

யாழில் வீதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்! பரபரப்பு சம்பவம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.