Friday, May 30, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக பரவிய செய்தி! கமல் குணரட்ன வெளியிட்ட தகவல்

September 29, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக பரவிய செய்தி! கமல் குணரட்ன வெளியிட்ட தகவல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக  வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

தாமும் தமது மனைவியும் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் பிரசாரங்களில் உண்மை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இலங்கை தாம் பிறந்த நாடு எனவும், இது தாம் வளர்ந்த வாழ்ந்த நாடு எனவும் வாழ்ந்து மரிப்பதும் இந்த நாட்டிலேயே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நாட்டை விட்டு தப்பிச் செல்ல எவ்வித அவசியமும் கிடையாது எனவும் தாம் எந்தவிதமான பிழைகளும் செய்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நாட்டை விட்டு யாருக்கும் அஞ்சி தப்பிச் செல்லப் போவதில்லை எனவும், தாம் எங்கும் தப்பிச்செல்லவில்லை எனவும் தம்மை எந்த நேரத்திலும் சந்திக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா போல் மேடையில் நடனமாடிய ஷாருக்கான்.. அதுவும் யாருடன் தெரியுமா, 

Next Post

முல்லைத்தீவில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று சாதனை படைத்த மாணவர்கள்

Next Post
முல்லைத்தீவில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று சாதனை படைத்த மாணவர்கள்

முல்லைத்தீவில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று சாதனை படைத்த மாணவர்கள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.