வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக நாட்டைவிட்டு2021ஆம் ஆண்டில் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் இலங்கையர்கள் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விடயம் சம்மந்தமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை
பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு கூறியுள்ளது.
அதற்கமைய, 30,000 பேர் கட்டாருக்கும், 27,000 பேர் சவுதி
அரேபியாவுக்கும், 20,000 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும், 1,400 பேர்
தென் கொரியாவுக்கும், 1,100 பேர் சிங்கப்பூருக்கும், 1,600 பேர்
சைப்ரஸுக்கும், 800 பேர் ஜப்பானுக்கும் சென்றுள்ளனர்.
கொரோனா தொற்று நோய்க்கு மத்தியிலும் இவர்கள் வெளிநாடுகளுக்குச்
சென்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் கூறியுள்ளது
Discussion about this post