கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் தீர்மானங்கள் உரிய
நேரத்தில் முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் சந்தேகம்
நிலவுகிறது. உங்களின அருமை உங்களை சார்ந்தோரே அறிவார்கள்.
ஆகவே நாட்டு மக்கள் தங்களின் சுய பாதுகாப்பை இயலுமான அளவிற்கு
உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும்,
பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.
Discussion about this post