நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சிக்குக் காரணமான நான்கு தரப்பினரை தாம் அடையாளம் கண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளின் பிரதானி சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழீழ வீடுதலை விடுதலைப்புலிகள் அமைப்பினரும், அதன் பின்னர் அனுர தரப்பினர், ராஜபக்ச குடும்பம் மற்றும் ரணில் விக்கிரமசிங்க கூட்டணியே இதற்கு காரணமானவர்கள் என அவர் கூறியுள்ளார்
சுஜீவ சேனசிங்க
குறித்த தரப்பினர் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் சுஜீவ சேனசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆரம்பம் முதலே ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட அரசியல் செய்து வருபவர் ரணில் விக்ரமசிங்க எனவும் சுஜீவ குற்றம் சுமத்தியுள்ளார்.
Discussion about this post