Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கை : 732 சந்தேக நபர்கள் கைது

August 3, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கை : 732 சந்தேக நபர்கள் கைது
0
SHARES
Share on FacebookShare on Twitter

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையில் (Operation Yukthiya) 732 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயமானது காவல்துறை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது

புனர்வாழ்வு 

கைது செய்யப்பட்டவர்களில் 719 ஆண்களும் மற்றும் 13 பெண்களும் உள்ளடங்குவதோடு சந்தேக நபர்களில் 10 பேர் காவல்துறை தடுப்பு காவலிலும் ம்றும் 10 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

மேலும், சந்தேக நபர்களிடமிருந்து 260 கிராம் 76 மில்லி கிராம் ஹெரோயின், 250 கிராம் மில்லி 02 கிராம் ஐஸ், 21,139 கிராம் மில்லி 574 கிராம் கஞ்சா,168 போதை மாத்திரைகள் மற்றும் 1,906 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்

Previous Post

இலங்கைக்கு கிடைத்துள்ள பில்லியன் ரூபா வருமானம்: வெளியாகியுள்ள தகவல்

Next Post

இன்றைய ராசி பலன்கள் – ஆகஸ்ட் 4 2024 ஞாயிற்றுக்கிழமை

Next Post
இன்றைய ராசி பலன்கள் – ஆகஸ்ட் 4 2024 ஞாயிற்றுக்கிழமை

இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 4 2024 ஞாயிற்றுக்கிழமை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.