Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

நடிகை ஷ்ரத்தா கபூரின் காதலை நிராகரித்த பிரபல வாரிசு நடிகர்.. யார் தெரியுமா

August 25, 2024
in உலகம், சினிமா
நடிகை ஷ்ரத்தா கபூரின் காதலை நிராகரித்த பிரபல வாரிசு நடிகர்.. யார் தெரியுமா
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஷ்ரத்தா கபூர்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஷ்ரத்தா கபூர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ஸ்ட்ரீ 2. இதனுடைய முதல் பாகம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்தது.

அதை தொடர்ந்து தற்போது வெளிவந்த ஸ்ட்ரீ 2 திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது

.இந்தியளவில் ரசிகர்களை கொண்டுள்ள நடிகையான ஷ்ரத்தா கபூர் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தனது காதலை அந்த நடிகரிடமும் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அந்த நடிகர் ஷ்ரத்தா கபூரின் காதலை ஏற்றவில்லையாம். நிராகரித்துவிட்டதாக தகவல் கூறப்படுகிறது.

அந்த நடிகர் வேறு யாருமில்லை பாலிவுட் நடிகர் வருண் தவான் தானாம். ஆம், வருண் தவானிடம் தான் தனது காதலை ஷ்ரத்தா கபூர் கூறியுள்ளார். ஆனால், அவர் அந்த காதலை ஏற்கமறுத்துள்ளார். இந்த விஷயம் இருவரும் சிறுவர்களாக இருக்கும்பொழுது நடந்ததாம்.

நோ சொன்ன வருண் 

ஷ்ரத்தா கபூர் தந்தை ஷக்தி கபூர் மற்றும் வருண் தவான் தந்தை டேவிட் தவான் படப்பிடிப்பிற்கு செல்லும்போது, தங்களுடைய பிள்ளைகளையும் அழைத்து செல்வார்களாம். அப்போது ஷ்ரத்தா கபூருக்கு 8 வயது தான். வருண் தவான் மீது ஷ்ரத்தா கபூருக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாம். இதனால் தனது காதலர் வருண் தவனிடம் கூறியுள்ளார். அதற்கு வருண் நோ என்றும் கூறிவிட்டாராம். இவ்வாறு கடந்த 2015ஆம் ஆண்டு பேட்டி ஒன்றில் ஷ்ரத்தா கபூர் கூறியுள்ளார்.

நடிகர் வருண் தவானுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு நடாஷா என்பவருடன் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

Previous Post

பிரான்ஸ் விமான நிலையத்தில் சுற்றிவளைக்கப்பட்ட டெலிகிராம் நிறுவனர்: யாரிந்த பாவெல் துரோவ்

Next Post

சர்ச்சை பேச்சுக்கு பின் தனுஷுடன் ஒரே மேடையில் சிவகார்த்திகேயன்! படுவைரல் ஆகும் போட்டோ

Next Post
சர்ச்சை பேச்சுக்கு பின் தனுஷுடன் ஒரே மேடையில் சிவகார்த்திகேயன்! படுவைரல் ஆகும் போட்டோ

சர்ச்சை பேச்சுக்கு பின் தனுஷுடன் ஒரே மேடையில் சிவகார்த்திகேயன்! படுவைரல் ஆகும் போட்டோ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.