Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

நடிகை வனிதா விஜயகுமாரின் மகனா இது?

May 10, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
நடிகை வனிதா விஜயகுமாரின் மகனா இது?
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழ் திரையுலகில் சினிமா குடும்பத்தின் பின்புலத்தில் இருந்து வந்த நடிகை வனிதா தனது பெற்றோர், உறவினர்களை விட்டு பிரிந்து தனது இரண்டு பெண் குழந்தைகளையும் பார்த்து வருகின்றார்.

நடிகை வனிதா 2000ம் ஆண்டும் நடிகர் ஆகாஷை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா
என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். ஆகாஷ் வனிதாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.

இந்த இரு குழந்தைகளில் ஜோவிகா வனிதாவுடனும், ஸ்ரீஹரி தாத்தா விஜயகுமார் மற்றும் தந்தை ஆகாஷ் உடன்
வாழ்ந்து வருகின்றார். தற்போது தனது வேலையில் பிஸியாக இருந்து வரும் வனிதா, கடந்த ஆண்டு தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு ஒன்றினை வெளியிட்டார்.

வனிதாவின் பதிவினை பார்த்து நீங்கள் வனிதா மகன் தான், அம்மா மாதிரியே இருக்கீங்க என ரசிகர்கள் கமெண்ட்
செய்ததற்கு தான் வனிதாவின் மகன் அல்ல… ஆகாஷின் மகன் என்று ஸ்ரீஹரி பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது ஸ்ரீஹரி தனது புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை அவதானித்த
ரசிகர்கள் பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Vijay Sri Hari (@vijaysrihari23)

Tags: #Actress#ActressVanitha#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#VanithaVijaykumar#VijayHari
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 10-05-2023

Next Post

ரஷ்யாவில் கல்லறைகள் மட்டும் இருக்கும் மர்ம கிராமம்!

Next Post
ரஷ்யாவில் கல்லறைகள் மட்டும் இருக்கும் மர்ம கிராமம்!

ரஷ்யாவில் கல்லறைகள் மட்டும் இருக்கும் மர்ம கிராமம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.