குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து நடிகையாக மாறியவர் தான் ரித்திகா சிங். தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங்.
முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றிருந்தார்.
அதன்பிறகு ஆண்டவன் கட்டளை, தெலுங்கு இறுதிச்சுற்று ரீமேக், சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.
இன்ஸ்டாவிலும் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நடிகை ரித்திகா சிங் இப்போது ஜிம் சூட்டில் போட்டோ ஷுட் செய்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியாக ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
Discussion about this post