Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

நடிகை ராஷ்மிகாவின் நடிப்பை குறை சொன்னேனா? விளக்கம் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

May 19, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
நடிகை ராஷ்மிகாவின் நடிப்பை குறை சொன்னேனா? விளக்கம் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஃபர்ஹானா.

இப்படத்திற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பேட்டி ஒன்றில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வேள்வியாந்த புஷ்பா
படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் கதாநாயகி ஸ்ரீவள்ளி ரோலில் ராஷ்மிகாவை விட சிறப்பாக நடித்திருப்பேன்
என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாக தகவல் கடந்த சில நாட்களாக பரவியது.

இந்த விடயம் சர்ச்சையில் சிக்கிய நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் கூறியது “துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. புஷ்பா படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை. ராஷ்மிகா மந்தனாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு” என கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்துள்ள இந்த விளக்கத்தின் மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Tags: #AishwaryaRajesh#Controversy#Rashmika#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 19-05-2023

Next Post

கியூட்டாக இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா? தற்போது இவர் பிரபல நடிகர்!

Next Post
கியூட்டாக இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா? தற்போது இவர் பிரபல நடிகர்!

கியூட்டாக இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா? தற்போது இவர் பிரபல நடிகர்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.