Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

நடிகை ராதா மகள் கார்த்திகா நாயர் திருமணம்- புகைப்படங்கள் இதோ

November 20, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
நடிகை ராதா மகள் கார்த்திகா நாயர் திருமணம்- புகைப்படங்கள் இதோ
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடிகை ராதா 80களில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கியவர். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் கார்த்திகா நாயர் ஜீவாவின் கோ படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன் பின் வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

கார்த்திகா நாயருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு ரோஹித் மேனன் என்பவருடன் நிச்சயதார்தம் நடந்து முடிந்திருந்தது. அதன் புகைப்படங்களும் வைரல் ஆகின.

பிரம்மாண்டமாக நடந்த நடிகை ராதா மகள் கார்த்திகா நாயர் திருமணம்! புகைப்படங்கள் இதோ | Karthika Nair And Rohit Marriage Photos

இந்நிலையில் இன்று கார்த்திகா நாயர் மற்றும் ரோஹித் மேனன் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. அதில் தமிழ், தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் அதிகம் பேர் பங்கேற்று இருக்கின்றனர்.

திருமண புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன, இதோ..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Tags: #KarthikaNair#Radha#TamilActress#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

விஜய்யின் OTT ரிலீஸ் திகதி அறிவிப்பு-

Next Post

வட்டுக்கோட்டையில் பதற்ற சூழ்நிலை: காவல் நிலையத்திற்கு முன் குவிக்கப்பட்ட அதிரடிப் படையினர்

Next Post
வட்டுக்கோட்டையில் பதற்ற சூழ்நிலை: காவல் நிலையத்திற்கு முன் குவிக்கப்பட்ட அதிரடிப் படையினர்

வட்டுக்கோட்டையில் பதற்ற சூழ்நிலை: காவல் நிலையத்திற்கு முன் குவிக்கப்பட்ட அதிரடிப் படையினர்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.