Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

நடிகை பானு இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

December 10, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
நடிகை பானு இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

மலையாள படங்களில் நடித்து வந்த நடிகை பானு, விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த 2007 -ம் ஆண்டு வெளியான தாமிரபரணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே கோலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதையடுத்து இவர் தமிழில் சில படங்களில் நடித்தார், அந்த படங்கள் இவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. கடைசியாக பானு, தமிழில் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தில் நடித்தார்

பானு கடந்த 2015 ம் ஆண்டு ரிங்கு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கியாரா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் நடிகை பானு தனது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

தாமிரபரணி பட நடிகை பானு இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?..வைரல் போட்டோ | Actress Banu Photo Get Viral

தாமிரபரணி பட நடிகை பானு இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?..வைரல் போட்டோ | Actress Banu Photo Get Viral

Tags: #Actress#TamilActress#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

பெண்ணின் கண்களில் இருந்து உயிருடன் மீட்கபட்ட 60 புழுக்கள்!

Next Post

இன்றைய ராசிபலன்கள் 11-12-2023

Next Post
யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் நடிகை ரம்பா!

இன்றைய ராசிபலன்கள் 11-12-2023

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.