Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

நடிகர் விஜய்-சங்கீதா விவாகரத்து செய்தி உண்மையா?- சினிமா பிரபலம் போட்ட டுவிட்

January 25, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
நடிகர் விஜய்-சங்கீதா விவாகரத்து செய்தி உண்மையா?- சினிமா பிரபலம் போட்ட டுவிட்
0
SHARES
Share on FacebookShare on Twitter

2023 வருடம் ஆரம்பம் ஆனதுமே சினிமா ரசிகர்களுக்கு சந்தோஷமான விஷயம் நடந்தது. வேறு என்ன தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் ரிலீஸ் ஆனது.

விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சியுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்து நடித்த வாரிசு திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது.

எல்லா இடத்திலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படி படத்தின் கலெக்ஷன் குறித்த சந்தோஷ செய்தி வரும்போது விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தியும் வந்துகொண்டிருக்கிறது.

அதாவது விஜய் அவரது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்கிறார் என்ற செய்தி வைரலாக சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இந்த நிலையில் விநியோகஸ்தர் கோபி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த விவாகரத்து செய்தியை முற்றிலும் பொய் என கூறியுள்ளார்.

இதுபோன்ற செய்தியை கிளப்புபவர்கள் அவர்களது குடும்பத்தில் பெண்கள் இருக்கிறார்கள்,, இந்த கர்மா அவர்களை வேறொரு ரூபத்தில் வந்து தாக்கும் என பதிவு செய்துள்ளார்.

கடந்த இரண்டு மாதமாக நடிகர் விஜய் அவர்கள் இல்லற வாழ்க்கை குறித்தும் அவரது மனைவி குறித்தும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.அது முழுக்க முழுக்க பொய்.

ரசிகர் சண்டை என்பது வேறு.
அவர்களை கேலி செய்கிறோம் வசூல் ரீதியாக சண்டை போட்டுக் கொள்கிறோம் இது எதார்த்தம். pic.twitter.com/59v69dLuYX

— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) January 24, 2023

Tags: #Actor#DivorceNews#Sangeetha#Thamilaaram#ThamilaaramNews#VijaySangeethavijay
Previous Post

கனடாவுக்கு புலம்பெயர காத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை

Next Post

பிரான்சில் இரட்டை கொலை வழக்கில் சிக்கிய இலங்கையர்

Next Post
பிரான்சில் இரட்டை கொலை வழக்கில் சிக்கிய இலங்கையர்

பிரான்சில் இரட்டை கொலை வழக்கில் சிக்கிய இலங்கையர்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.