நடிகர் விஜயகுமார் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் ஒரு பிரபலம்.
இவரது குடும்பத்தில் மனைவி, மகன் மற்றும் மகள்கள் அனைவரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள். மகன் அருண்விஜய் சினிமாவில் இப்போது வளர்ந்து வரும் நாயகனாக இருக்கிறார்.
எப்போதோ திரைப்பயணத்தை தொடங்கி இருந்தாலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பில் இருந்து தான் அவரது சினிமா பயணம் வெற்றிகரமாக நகர்கிறது.
நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமாரின் மகளுக்கு நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
View this post on Instagram
Discussion about this post