Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

நடிகர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

December 27, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
நடிகர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
0
SHARES
Share on FacebookShare on Twitter

தென்னிந்திய பிரபல நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் அழைத்து வரப்பட்டுள்ளார். பரிசோதனைகள் முடிவடைந்ததும், நாளை மறுநாள் வீடு திரும்புவார் என கூறியுள்ளது.

அதேவேளை கடந்த நவம்பர் மாதம் 18ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக நந்தம்பாக்கத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சில வாரங்கள் சிகிச்சை பெற்று பின்னர் மீண்டும் வீடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜயகாந் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: #TamilActress#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Vijayakanth
Previous Post

நாட்டில் பரவும் வைரஸ் தொற்று; பொது மக்களுக்கான எச்சரிக்கை

Next Post

இலங்கை அகதி முகாமில் ஈழத்துக் குயில் கில்மிஷா செய்த வேலை-

Next Post
இலங்கை அகதி முகாமில் ஈழத்துக் குயில் கில்மிஷா செய்த வேலை-

இலங்கை அகதி முகாமில் ஈழத்துக் குயில் கில்மிஷா செய்த வேலை-

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.