Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தொடர் மழை; வெள்ளத்தில் தவிக்கும் மட்டக்களப்பு மக்கள்!

January 2, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தொடர் மழை; வெள்ளத்தில் தவிக்கும் மட்டக்களப்பு மக்கள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக இம்மாவட்டத்தின் பல பிர்தேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளத்ாக மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

குறிப்பிட் 24 மணி நேரத்தில் இம்மாவட்டத்தில் 169.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.

தொடர் மழை; வெள்ளத்தில் தவிக்கும் மட்டக்களப்பு மக்கள்! | Continuous Rain People Of Batticaloa Suffering

பெரும்பாலான வீடுகளுள் வெள்ளம்

அதன்படி நேற்று திங்கட்கிழமை (01) பிற்பகல் 3 மணி முதல் இன்று 8.30 மணி வரையான காலப்பகுதியில் இம்மாவட்டத்தில் இடைவிடாத கடும் மழை பெய்தது.இதனால் பெரும்பாலான வீடுகளுள் வெள்ளம் புகுந்துள்ளது.

தொடர் மழை; வெள்ளத்தில் தவிக்கும் மட்டக்களப்பு மக்கள்! | Continuous Rain People Of Batticaloa Suffering

புதிய காத்தான்குடி ஆரையம்பதி களுவாஞ்சிக்குடி நாவற்குடா கொக்கட்டிச்சோலை உட்பட பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மழை; வெள்ளத்தில் தவிக்கும் மட்டக்களப்பு மக்கள்! | Continuous Rain People Of Batticaloa Suffering

வெள்ளம் காரணமாக பல வீதிகளில் போக்குவரத்து சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை தொடர்ந்தும் அங்கு மழை பெய்து வருகிறதாக கூறப்படுகின்றது.

தொடர் மழை; வெள்ளத்தில் தவிக்கும் மட்டக்களப்பு மக்கள்! | Continuous Rain People Of Batticaloa Suffering

Tags: #batticaloa#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 02-01-2024

Next Post

யாழில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற துயரம்; கலங்கும் குடும்பத்தினர்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.