நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்ததன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர் ,பொருத்தமான 225 பேரை தெரிவு செய்யும் பொறுப்பு மக்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
Discussion about this post