Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தேர்தலை நடத்துங்கள் – ரணிலிடம் கோருகிறார் பசில்

September 15, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தேர்தலை நடத்துங்கள் – ரணிலிடம் கோருகிறார் பசில்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இதுவரை பிற்போடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பாரியளவிலான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதாகவும், தேர்தல் தாமதமானதால் அக்குழுவிற்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளார்.

இதன்காரணமாக அந்த வேட்பாளர்கள் தமது தொகுதிகளில் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், தமது கடமைகளில் சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் சாதகமான தீர்வொன்றை வழங்குமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி பிரதிநிதிகள் இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன்  கலந்துரையாடியுள்ளனர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் கடந்த காலங்களில் பல தடவைகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Tags: #BasilRajapaksa#Colombo#RanilWickremesingh#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

லிபியாவில் ஏற்பட்ட பெருவெள்ளம்; 20,000 பேர் வரை பலி

Next Post

கனேடிய பிரதமரின் காணொளியை பயன்படுத்தி மோசடி

Next Post
கனேடிய பிரதமரின் காணொளியை பயன்படுத்தி மோசடி

கனேடிய பிரதமரின் காணொளியை பயன்படுத்தி மோசடி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.