Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

தெலுங்கு சினிமாவின் டாப் நாயகன் மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

August 10, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
தெலுங்கு சினிமாவின் டாப் நாயகன் மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் டாப் நடிகராக இருப்பவர். இவர் தமிழில் முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் என்ற படத்தில் நடித்தார், ஆனால் படத்திற்கு சரியான ரீச் வரவில்லை.

இவரது அப்பா கிருஷ்ணா நடிப்பில் வெளியான நீடா, போராட்டம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மகேஷ் பாபு 1999ம் ஆண்டு வெளியான ராஜகுமாருடு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு புதிய படங்களுக்கு 80 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2005ம் ஆண்டு நடிகை நம்ரதா சிரோத்கரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு கவுதம் மற்றும் சித்தாரா என இரு குழந்தைகள் உள்ளனர். இன்று அவர் தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார், பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

ஹைதராபாத்தில் பிரம்மாண்ட வீடு, தியேட்டர் என ஒட்டுமொத்தமாக ரூ. 256 கோடி சொத்து மதிப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: #ActorMaheshBabu#TamilActress#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

புடவையின் அழகில் மயக்கும் நடிகை பூமிகாவின் அழகிய புகைப்படங்கள்

Next Post

வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு!

Next Post
வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு!

வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.