Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தென்னிலங்கை அரசியலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தவுள்ள சந்திப்பு

July 28, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தென்னிலங்கை அரசியலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தவுள்ள சந்திப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் (Basil Rajapaksa) இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பானது, இன்று (28) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி வேட்பாளர்

இந்த சந்திப்பில், ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு என்பன குறித்து  விரிவாக ஆராயப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், கடந்த வியாழக்கிழமை (26) குறித்த இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்திருந்ததாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

அனுரவின் அடுத்த நகர்வு! ஆசியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு தேர்தல் பிரச்சாரம்

Next Post

தமிழர்களின் வரலாற்றை சிதைக்கும் தென்னிலங்கையின் திட்டம் : செல்வம் எம்.பி பகிரங்கம்

Next Post

தமிழர்களின் வரலாற்றை சிதைக்கும் தென்னிலங்கையின் திட்டம் : செல்வம் எம்.பி பகிரங்கம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.