Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

துலிப் சமரவீரவுக்கு இருபது வருட தடை!

September 19, 2024
in இலங்கை, உலகம், முக்கியச் செய்திகள்
துலிப் சமரவீரவுக்கு இருபது வருட தடை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் துலிப் சமரவீரவுக்கு இருபது வருட தடை விதிக்க கிரிக்கெட் அவுஸ்திரேலியா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய அவர் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் நடத்தை விதிகளை மீறியதாக அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதன்படி, கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின், மாநிலம் அல்லது பிற கிரிக்கெட் சங்கம் அல்லது பிக்பேஷ் அணிகளில் அவர் எந்த பதவியையும் வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

விக்டோரியா மாநில கிரிக்கெட் நிறுவனத்தில் பயிற்சியாளராக பணிபுரிந்த போது, ​​”தகாத நடத்தை” தொடர்பில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதன் பின்னர் துலிப் சமரவீர மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பாதணிகளைக் கழற்ற கூறிய மருத்துவருக்கு அடி உதை!

Next Post

பாதுகாப்புத் தரப்புப் பிரதானிகளுக்கு ஜனாதிபதி விடுத்த பணிப்புரை!

Next Post
பாதுகாப்புத் தரப்புப் பிரதானிகளுக்கு ஜனாதிபதி விடுத்த பணிப்புரை!

பாதுகாப்புத் தரப்புப் பிரதானிகளுக்கு ஜனாதிபதி விடுத்த பணிப்புரை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.