அமரர் திரு சின்னத்துரை அரியராசா
வத்திராயன் தெற்கைப் பிறப்பிடப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்துரை அரியராசா அவர்கள் 29-05-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலம்சென்ற சின்னத்துரை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், அமரர் பத்மாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவநேசன் (லண்டன்) செல்வநேசன் (நோர்வே) தவநேசன் (சுவிஸ்) ஐங்கரன் (நோர்வே) தயாளன் (இலங்கை) செல்வரூபன் (ஜேர்மனி) சாந்தசொரூபன் (பிரான்ஸ்) யசோதா (இலங்கை) சுயாதா (இலங்கை) பிரதீபா (பிரான்ஸ்) பிரதீபன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலம்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, செல்லாச்சி, ராசரத்தினம், பாக்கியம், கந்தசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் சைவசமய முறைப்படி 01-06-2023 வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று மருதங்கேணி சைவமயானத்தில் அக்கினியில் சங்கமமாகும் என்பதை அறியத்தருகிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
தயாளன்: (0094) 0772882533
Discussion about this post