Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

துப்பாக்கி முனையில் மருத்துவ மாணவர்கள் 20 பேர் கடத்தப்படதால் அதிர்ச்சி

August 17, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
துப்பாக்கி முனையில் மருத்துவ மாணவர்கள் 20 பேர் கடத்தப்படதால் அதிர்ச்சி
0
SHARES
Share on FacebookShare on Twitter

நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் மருத்துவ மாணவர்கள் 20 பேர் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நைஜீரியா நாட்டின் மைடுகுரி மற்றும் ஜோஸ் நகரங்களை சேர்ந்த மருத்துவ பல்கலைக்கழக மாணவர்கள் 20 பேர் நேற்று அந்நாட்டின் பினியூ நகரில் நடைபெற்ற மருத்துவ மாணவர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்க பஸ்சில் சென்றனர்.

பல்வேறு கடத்தல் கும்பல்கள்பினியூ நகரின் ஒடுக்பு என்ற பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று பஸ்சை இடைமறித்தது. பஸ்சில் இருந்த 20 மாணவர்களை அந்த கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது.இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பாதுகாப்புப்படையினர் கடத்தப்பட்ட மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அதேவேளை நைஜீரியாவில் பல்வேறு கடத்தல் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரை இக்கும்பல்கள் கடத்தி பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை….. நகை பிரியர்கள் க்ஷாக்!

Next Post

கனடா எல்லையில் ரயில்வே பாலம் நிலைகுலைந்து சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Next Post
கனடா எல்லையில் ரயில்வே பாலம் நிலைகுலைந்து சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கனடா எல்லையில் ரயில்வே பாலம் நிலைகுலைந்து சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.