Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

திலினி விவகாரத்தில் கொத்தாகச் சிக்கவுள்ள பிரபலங்கள் – கொழும்பில் பரபரப்பு

October 21, 2022
in இலங்கை
திலினி விவகாரத்தில் கொத்தாகச் சிக்கவுள்ள பிரபலங்கள் – கொழும்பில் பரபரப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள திலினி பிரியமாலியுடன் நெருக்கமாக இருந்த பொலிஸார், பிரபல அரசியல்வாதிகள் மற்றும் பிரபல நடிகைகளின் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வெளித்தெரியாத பல கோடீஸ்வரர்களை ஏமாற்றினார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரியமாலிக்கு நெருக்கமாக இருந்த பொலிஸார், அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் பல கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன் திலினி பிரியமாலி எவ்வாறு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்பதைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர், குற்ற விசாரணை பிரிவினரால், கற்பனை கூட செய்து பார்க்க முடியாத விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபலங்களிடம் உதவி தேவைப்படும்போது அவர்களை மிரட்டி தனக்குத் தேவையானதைச் செய்ய வேண்டும் என்பதற்காக பிரியமாலி பிரபலங்கள் பேசும் உரையாடல்களை பதிவு செய்து வைத்திருந்தமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Previous Post

மீண்டும் அதிகரிக்கின்றது தங்கத்தின் விலை!!

Next Post

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி – நீக்கப்படவுள்ள இறக்குமதித் தடை

Next Post
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி – நீக்கப்படவுள்ள இறக்குமதித் தடை

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி - நீக்கப்படவுள்ள இறக்குமதித் தடை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.