Thursday, May 29, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

திலித் ஜயவீரவுடன் இணைந்த ரொஷான் ரணசிங்க

October 2, 2024
in இலங்கை, ஏனையவை, முக்கியச் செய்திகள்
திலித் ஜயவீரவுடன் இணைந்த ரொஷான் ரணசிங்க
0
SHARES
Share on FacebookShare on Twitter

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க(Roshan Ranasinghe), தொழிலதிபர் திலித் ஜயவீர(Dilith Jayaweera) தலைமையிலான மௌபிம ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், மௌபிம ஜனதா கட்சியின் உப தலைவராக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் சன்ன சன்ன ஜயசுமன இன்று (02) நியமிக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா மாவட்ட அமைப்பாளர்இதேவேளை, கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்கவும் மௌபிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

அத்துடன், இவர் கம்பஹா மாவட்ட மௌபிம ஜனதா கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Previous Post

இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் உயர்வு

Next Post

அரச அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட வேதநாயகன் இப்போது வடக்கின் நாயகனாக நியமிப்பு

Next Post
அரச அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட வேதநாயகன் இப்போது வடக்கின் நாயகனாக நியமிப்பு

அரச அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட வேதநாயகன் இப்போது வடக்கின் நாயகனாக நியமிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.