விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில அறிமுகமானவர் கேப்ரியலா.
அதில் அடையாத பிரபலத்தை, கமல்ஹாசன் தொகுதி வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 இல் கலந்துகொண்டு அடைந்தார் கேப்ரில்லா.
தற்போது அவர் விஜய் ரீவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் அக்டிவாக இருக்கும் கேப்ரிலா, அதில் விதம் விதமாகப் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.
தற்போது அவர் திருமண அலங்காரத்துடன் புகைப்படம் ஒனறை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்துக்கு இரகசிகர்கள் லைக்ஸ் அள்ளிக்கொட்டி வருகின்றனர்.
Discussion about this post