Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

திருமணத்தின் போது மணிவண்ணன் அணிந்திருந்த கோட் சூட் யாருடையது தெரியுமா?

May 6, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
திருமணத்தின் போது மணிவண்ணன் அணிந்திருந்த கோட் சூட் யாருடையது தெரியுமா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் மிரட்டியவர் மணிவண்ணன். குறிப்பாக அரசியல் குறித்து இவர் பேசும் வசனங்கள் நகைச்சுவை கலந்த சமூக அக்கறையுடன் இருக்கும்.

இவருடைய இயக்கத்தில் வெளிவந்த அமைதிப்படை படத்தை இன்று வரை நம்மால் மறக்கவே முடியாது. இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் நம்மை மிரளவைத்துள்ளார்.

திருமணத்தின் போது மணிவண்ணன் அணிந்திருந்த கோட் சூட் யாருடையது தெரியுமா.. இதோ பாருங்க | Bharathiraja Gives Is Coat Suit To Manivannan

அதிலும் வில்லன் கதாபாத்திரம் என்றால் சொல்லவே தேவையில்லை. செங்கமலம் என்பவரை திருமணம் செய்துகொண்டார் மணிவண்ணன். இவருடைய திருமணம் புகைப்படம் கூட இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், இந்த திருமண புகைப்படத்தில் இவர் அணிந்திருக்கும் கோட் சூட் மணிவண்னனுடையது இல்லையாம்.

திருமணத்தின் போது மணிவண்ணன் அணிந்திருந்த கோட் சூட் யாருடையது தெரியுமா.. இதோ பாருங்க | Bharathiraja Gives Is Coat Suit To Manivannan

இயக்குனர் பாரதிராஜாவின் கோட் சூட் தானாம். அவர் தான் மணிவண்ணனுக்கு கொடுத்ததாக மனோபாலா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Tags: #Bharathiraja#Manivannan#manobala#Marriage#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 06-05-2023

Next Post

7 நாட்களில் பொன்னியின் செல்வன் 2 செய்துள்ள வசூல்!-

Next Post
7 நாட்களில் பொன்னியின் செல்வன் 2 செய்துள்ள வசூல்!-

7 நாட்களில் பொன்னியின் செல்வன் 2 செய்துள்ள வசூல்!-

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.