நாட்டில் காணப்படும் ஊழலை தடுத்து நிறுத்தினால்
இப்போதுள்ள கடன் சுமையில்அரைவாசியை அடைக்க முடியும் என மக்கள் விடுதலை
முன்னணி கூறியுள்ளது.
தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றில் பங்குகொண்டு கருத்து தெரிவித்த மக்கள்
விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
விஜித ஹேரத் இதனை கூறினார்.
இவ்வகையில் திருட்டு மற்றும் களவுகளை தடுக்க நடவடிக்கை எடுப்பதே
எங்களது முதல் வேலையாக இருக்குமெனவும் அவர் கூறியுள்ளார்.
Discussion about this post