Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

திடீரென மயங்கி விழுந்தேன்.. நடிகை சமந்தா

March 25, 2024
in சினிமா
திடீரென மயங்கி விழுந்தேன்.. நடிகை சமந்தா
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடிகை சமந்தா
முன்னணி நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஓராண்டு மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். இதன்பின் மீண்டும் நடிக்க துவங்கினார்.

நோயில் இருந்து மீண்டு வந்தாலும் கூட, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது அந்த புகைப்படங்களை கூட சமந்தா பதிவு செய்தார்.

அந்த சமயத்தில் அவர் குஷி படத்திலும் சிட்டாடல் வெப் தொடரிலும் நடித்து வந்தார். இதில் சிட்டாடல் வெப் தொடரில் நடிக்கும் போது திடீரென நடிகை சமந்தா மயங்கி விழுந்தார் என ஏற்கனவே ஒரு தகவல் வெளிவந்தது.

மயங்கி விழுந்த சமந்தா
அதை பற்றி சமீபத்தில் பேசியுள்ளார் நடிகை சமந்தா. அதில் அவர் பேசும்போது “குஷி படப்பிடிப்பை முடித்துவிட்டு சிட்டாடல் வெப் தொடரில் நடித்தேன். அந்த வெப் தொடரில் அதிகம் ஆக்ஷன் காட்சிகள் இருந்தது. அதிகமான ஆக்ஷன் காட்சிகளில் நடித்ததால் நோயோடு மிகவும் கஷ்ட்டப்பட்டேன். ஒரு நாள் திடீரென மயங்கி விழுந்தேன். ஊட்டச்சத்து நிபுணருமான அல்கேஷ் எனக்கு பெருமளவு வழிகாட்டி உதவினார். அதனால் தான் என்னால் அந்த வெப் தொடரில் நடித்து முடிக்க முடிந்தது”

Previous Post

கனடாவில் சிறுவனுக்கு வைன் விற்பனை செய்த நிறுவனத்திற்கு அபராதம்!

Next Post

மீன் எண்ணெய் மாத்திரையின் பயன்கள்

Next Post
மீன் எண்ணெய் மாத்திரையின் பயன்கள்

மீன் எண்ணெய் மாத்திரையின் பயன்கள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.