நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ்.தௌபீக் மற்றும் இஷாக் ரகுமான் ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதைத் தவிர்க்கவுள்ளனர் என்று அறிவிததுள்ளனர்.
மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் இனி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கமாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 வது திருத்தத்தை நிறைவேற்ற அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கியதுடன் அதன் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றியிருந்தனர்.
Discussion about this post