Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

திடீரென நடுவானில் குலுங்கிய விமானம்… பயணிகள் பலருக்கு நேர்ந்த நிலை!

September 8, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
திடீரென நடுவானில் குலுங்கிய விமானம்… பயணிகள் பலருக்கு நேர்ந்த நிலை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

சிங்கப்பூரில் இருந்து சீனாவுக்கு புறப்பட்டு சென்ற விமானம் நடுவானில் குலுங்கியதில் பயணிகள் பலர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிங்கப்பூரிலிருந்து சீனாவுக்கு புறப்பட்ட ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டி.ஆர்-100 என்ற விமானம் குவாங்சூ நகர் அருகே சென்றபோது பயங்கரமாக குலுங்கியது.இதன்போது, பயணிகள் அருகில் உள்ள இருக்கை மீது மோதினர். இதில் 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த விமானம் குவாங்சூ விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதற்கிடையே மீட்பு குழுவினர் அங்கு தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் விமானத்தில் இருந்த பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். மேலும் படுகாயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது. இருப்பினும் விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Previous Post

ரணில் வடக்கு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்: அநுர பகிரங்கம்

Next Post

அமெரிக்க நெடுஞ்சாலையில் இளைஞன் நடத்திய துப்பாக்கிச்சூடு! 7 பேருக்கு நேர்ந்த நிலை

Next Post
அமெரிக்க நெடுஞ்சாலையில் இளைஞன் நடத்திய துப்பாக்கிச்சூடு! 7 பேருக்கு நேர்ந்த நிலை

அமெரிக்க நெடுஞ்சாலையில் இளைஞன் நடத்திய துப்பாக்கிச்சூடு! 7 பேருக்கு நேர்ந்த நிலை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.