இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் பலருக்குச் சரியான புரிதல் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதார சீர்திருத்தங்களை துரிதமாக மேற்கொள்ளாவிட்டால் இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்து செல்லும்.
ஜனாதிபதியின் அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்களைத் தவிர மற்ற அனைவரும் பல தசாப்தங்களாக சீர்திருத்தங்களை நிராகரித்துள்ளனர். இனினும் தாமதம் ஏற்பட்டால் இலங்கையின் நிலைமை தீவிரமடையும் என்று அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post