Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

தளபதி 68 படத்தில் விஜய் வாங்கப் போகும் சம்பளம் இவ்வளவா?

May 20, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
தளபதி 68 படத்தில் விஜய் வாங்கப் போகும் சம்பளம் இவ்வளவா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்
பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை த்ரிஷா ஜோடியாக நடித்து
வருகிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு
வருகிறது. வரும் அக்டோபர் மாதம் 19-ம் திகதி இப்படம் திரைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, தளபதி 68 படத்தில் நடிக்க நடிகர் விஜய் வாங்கப்போகும் சம்பளம் குறித்த தகவல் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

தளபதி 68 படத்திற்காக நடிகர் விஜய் ரூ.150 கோடி சம்பளமாக வழங்க ஏஜிஎஸ் நிறுவனம் முன் வந்திருப்பதாக
கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி வாங்கும் சம்பளத்தை தற்போது விஜய் முந்தியுள்ளார். இதனையடுத்து,
நடிகர் பிரபாஸுக்கு அடுத்தபடியாக நடிகர் விஜய் தான் ரூ.150 கோடி சம்பளமாக வாங்க போவதாக தகவல் கசிந்துள்ளது.

Tags: #TamilCinema#tamilnews#Thalapathy#Thamilaaram#ThamilaaramNewsvijay
Previous Post

அப்போ 13 வயசு.. இப்போ 52 வயசு! அப்படியே இருக்கீங்களே- குஷ்பூ

Next Post

வெறும் 7 நாட்களில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வரலாம்

Next Post
வெறும் 7 நாட்களில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வரலாம்

வெறும் 7 நாட்களில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வரலாம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.