Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home மருத்துவம்

தலைமுடி காடு மாதிரி வளர இதை செய்யுங்க!

May 23, 2023
in மருத்துவம், முக்கியச் செய்திகள்
தலைமுடி காடு மாதிரி வளர இதை செய்யுங்க!
0
SHARES
Share on FacebookShare on Twitter

முடி உதிர்தல், பொடுகு பிரச்சினை, நரைமுடித் தொல்லை என பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டேதான் இருக்கின்றோம்.

இவற்றைப் பராமரிப்பதற்காக பல வழிகளில் பலர் முயற்சிப்பார்கள். இயற்கையாகவும், பக்கவிளைவுகள் அல்லாத தீர்வுகளைதான் நாம் தேட வேண்டும்.

அப்படி உங்கள் முடி பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு கொடுப்பது தான் இந்த பவர் ஹேர் ஸ்மூத்தி.

முடி கொட்டாம காடு மாதிரி வளர

தேவையான பொருட்கள்

சியா விதைகள் – 2 மேசைக்கரண்டி

ஆளி விதைகள் – 2 மேசைக்கரண்டி

சூரியகாந்தி விதைகள் – 2 மேசைக்கரண்டி

பூசணி விதைகள்– 2 மேசைக்கரண்டி

தாமரை விதைகள் அல்லது மக்கானா- 2 மேசைக்கரண்டி

பேரீச்சம்பழம் – 2

பாதாம் ஒரு கைப்பிடியளவு  [ஊறவைத்த]

செய்முறை

எடுத்துக் கொண்ட எல்லா விதைகளையும் வாசனை வரும் வரை நன்றாக வறுக்க வேண்டும்.

நன்றாக வறுத்தப் பிறகு மிக்ஸியில் தூளாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த தூளை காற்று புகாத படி குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.

இந்தப் பொடியில் இரண்டு கரண்டி பேரீச்சம்பழத்தையும், ஒரு கைபுடி அளவு பாதாமையும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்து வைத்துக் கொண்ட பொடியை அரை மணிநேரம் தலைமுடியில் தடவி நன்றாக அலசினால் சிறந்த பலன்களை நீங்களே உணர்வீர்கள்.

Tags: #HairTips#Health#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Tips
Previous Post

நடிகை மீனாவுக்கு 02 மணிநேரத்திற்கு இத்தனை இலட்சம் சம்பளமா?

Next Post

புலம்பெயர் தேசத்தில் இலங்கை இளைஞன் மரணம்!

Next Post
புலம்பெயர் தேசத்தில் இலங்கை இளைஞன் மரணம்!

புலம்பெயர் தேசத்தில் இலங்கை இளைஞன் மரணம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.