Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

தலைமறைவான கோத்தாபய ராஜபக்ச – எம்.பிக்கள் கடும் சீற்றம்!

July 5, 2022
in முக்கியச் செய்திகள்
தலைமறைவான கோத்தாபய ராஜபக்ச – எம்.பிக்கள் கடும் சீற்றம்!

epa04907823 Sri Lanka?s 8th Parliament in its maiden session at Sri Jayewardenepura Kotte in Colombo, Sri Lanka, 01 September 2015. The maiden session of Parliament began following the General Elections held on 17 August where the United National Party won a majority number of seats, though not an absolute majority. The party is to form a National Government with the main opposition Sri Lanka Freedom Party of which President Maithripala Sirisena is the chairman. EPA/M.A.PUSHPA KUMARA

0
SHARES
Share on FacebookShare on Twitter

நாட்டில் ஜனாதிபதி ஒருவர் இருப்பது போன்று கண்ணுக்குத் தெரியவில்லை என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நாட்டில் மக்கள் கடுமையான அடக்குமுறையால் அவதிப்படுகின்றனர் என்று நினைக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய விமல் வீரவன்ஸ, நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுயமாக ஊரடங்கு சட்டம் சுயமாக ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இந்த ஆட்சியில் சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கை இல்லை. நான் ரணில் விக்ரமசிங்கவின் பங்கு பற்றி பேசவில்லை. தேர்தலில் தோல்வியடைந்து தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிக்கு வந்தவர் பிரதமரானால் சர்வதேச அளவில் நம்பிக்கை உருவாகும் என்று நான் நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: இலங்கைஊரடங்குச் சட்டம்கோத்தாபய ராஜபக்சவிமல் வீரவன்சஜனாதிபதி
Previous Post

3 ஆண்டுகளுக்கு அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு இல்லை!

Next Post

இராணுவம் தலையீட்டுக்கு இடமில்லை – ஐ.ஓ.சி. எடுத்துள்ள அதிரடித் தீர்மானம்!

Next Post
இந்தியாவிடம் இருந்து 7,500 மெ.தொன் டீசல்!

இராணுவம் தலையீட்டுக்கு இடமில்லை - ஐ.ஓ.சி. எடுத்துள்ள அதிரடித் தீர்மானம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.