Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தற்கொலையை தூண்டிய போதகர்; பொதுமக்களிற்கு எச்சரிக்கை

January 4, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தற்கொலையை தூண்டிய போதகர்; பொதுமக்களிற்கு எச்சரிக்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

ருவான் பிரசன்ன குணரட்ண என்ற போதகரின் போதனைக்கு உட்பட்டவர்கள் குறித்து குடும்பத்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என பொலிஸ் பேச்சாளர் எச்சரித்துள்ளார். குறித்த போதகர் சமீபத்தில் ஹோமகமவில் விசமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

நாட்டின் பல பகுதிகளில் மதபோதனையில் ஈடுபட்ட இவர் , தற்கொலை செய்துகொண்ட சில நாட்களின் பின்னர் இவரது மனைவி மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொண்டார்.

இதன் பின்னர் அவருடன் நெருக்கமாக பழகிய இருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

உயிர்ழந்த போதகரின் இறுதிகிரியைகளில் கலந்துகொண்ட பின்னர் இவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் போதகரின் போதனைகளால் தீவிரமாக ஈர்க்கப்பட்டவர்கள் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர்,

இந்த போதனைகளின் போது அவர் தற்கொலையை நியாயப்படுத்தினார் அடுத்த ஆன்மாவை பெறுவதற்கான இலகுவான வழி இது என்று போதகர் தன்னை பின்பற்ருவோரிடம் கூறியதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: #Investigation#Pastor#police#Suicide#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

20 ஆயிரம் Square Ft-ல் நடிகர் வடிவேலுவின் பிரம்மாண்ட வீடு- எங்கு தெரியுமா?

Next Post

2023 இல் எயார் கனடா விமானசேவைக்கு ஏற்பட்டநிலை

Next Post
2023 இல் எயார் கனடா விமானசேவைக்கு ஏற்பட்டநிலை

2023 இல் எயார் கனடா விமானசேவைக்கு ஏற்பட்டநிலை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.