Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

தற்கொலைக்கு முயன்ற நடிகர் சாந்தனு!-

May 4, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
தற்கொலைக்கு முயன்ற நடிகர் சாந்தனு!-
0
SHARES
Share on FacebookShare on Twitter

பாக்கியராஜின் மகனும் நடிகருமான சாந்தனு நடிப்பில் ‘இராவண கோட்டம்’ என்ற படம் தயாராகி வருகின்றது. இதில் இவருக்கு ஜோடியான கயல் ஆனந்தி நடித்துள்ளார்.

அந்த வகையில் இப் படத்தின் டீசர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றதையடுத்து, இந் நிகழ்ச்சியில் நடிகர் சாந்தனு பல விடயங்களை முன்வைத்தார்.

“இராவண கோட்டம் படத்தின் தயாரிப்பாளரான கண்ணன் ரவி எனது தந்தையின் நண்பர் என்பதால் தயாரிப்பு பொறுப்புக்களை என்னிடம் கொடுத்திருந்தார். 30 நாட்களுக்கு ஒதுக்கிய பணத்தொகையானது 19 நாட்களிலேயே முடிந்துவிட்டது. அதேபோல் படப்பிடிப்பிலும் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டது. அதனால் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் கூட வந்தது.

பணம் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை இதன் வாயிலாக தெரிந்து கொண்டேன். உடன் நடிக்கும் சக நடிகர்கள் தங்களின் சம்பளத்தை குறைத்துக்கொள்ள சம்மதித்தனர். இந்தப் படத்துக்காக மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறேன். எனது சினிமா பயணத்தில் இது மிகவும் முக்கியமான ஒரு படமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

Tags: #Shanthanu#ShanthanuBhagyaraj#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 04-05-2023

Next Post

எல்லைமீறிய கவர்ச்சியில் நடிகை லொஸ்லியா!

Next Post
எல்லைமீறிய கவர்ச்சியில் நடிகை லொஸ்லியா!

எல்லைமீறிய கவர்ச்சியில் நடிகை லொஸ்லியா!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.