Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

தரையிறங்கும்போது திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்; தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்!

August 6, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
தரையிறங்கும்போது திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்; தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது திடீரென டயர் வெடித்து தீப்பிடித்ததில் 100க்கும்
மேற்பட்ட பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது.

டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று , வர்ஜினியாவிலிருந்து 190 பயணிகளை ஏற்றிச் சென்ற போயிங் 757 விமானம்,
கடந்த புதன்கிழமை மாலையில் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அப்போது திடீரென டயர் வெடித்து அதிலிருந்து நெருப்பும் புகையும் வெளிப்பட்டது. இதையடுத்து டாக்ஸி வே பகுதியில்
நிறுத்தப்பட்ட விமானத்தின் அவசரகால வழியே அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில்
இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் வெளியாகி
வைரலாகியுள்ளது.

Tags: #Boeing757#SuddenFire#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

காவாலா பாடலுக்கு Vibe பண்ணும் WWE வீரர் கிரேட் காளி

Next Post

நியூயார்க் நகரில் இலவசப் பரிசால் அலைமோதிய கூட்டம்!

Next Post
நியூயார்க் நகரில் இலவசப் பரிசால் அலைமோதிய கூட்டம்!

நியூயார்க் நகரில் இலவசப் பரிசால் அலைமோதிய கூட்டம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.