Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

தரையிறங்கிய விமானத்தில் திடீரென பற்றி எரிந்த தீ : ஜப்பானில் பரபரப்பு

January 2, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
தரையிறங்கிய விமானத்தில் திடீரென பற்றி எரிந்த தீ : ஜப்பானில் பரபரப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் பின்பகுதியில் திடீரென தீ பிடித்துள்ளது.

விமானம் தரையிறங்கும்போது அங்கிருந்த மற்றொரு கடலோர பாதுகாப்பு விமானத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது

இந்த தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்துக்குள்ளான விமானத்தில் 367 பயணிகள் பயணம் செய்துள்ளதுடன் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ஹனேடா விமான நிலையம் தெரிவித்துள்ளது.

தரையிறங்கிய விமானத்தில் திடீரென பற்றிய தீ : ஜப்பானில் பரபரப்பு | Plane Crash In Japan

தரையிறங்கிய விமானத்தில் திடீரென பற்றிய தீ : ஜப்பானில் பரபரப்பு | Plane Crash In Japan

Tags: #Japan#Plane Crash#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 30 பேர் பலி : தளர்த்தப்பட்ட சுனாமி எச்சரிக்கை

Next Post

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரி எண்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரி எண்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரி எண்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.