சீனர்களைத் இலங்கையில் இருந்து அக்ற்றும் வகையில், தமிழ் மக்களின்
இறையாண்மையை மீண்டும் பெற அமெரிக்காவுடன் ஒண்றிணையுமாறு பிரதமர்
மோடியிடம் கலந்துரையாடுமாறும் பைடனுக்கான தமிழ் மக்கள் அமைப்பினர் தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்
கடிதத்தில் கூறபட்டுள்ளதாவது
அகிலத்திலேயே தெரிவு செய்யபட்ட ஒரே ஒரு தமிழ்த் தலைவராக ஸ்டாலின்,
தமிழ் மக்களின் பிரதேசமான வடகிழக்கு இலங்கையில் சீனர்களின் ஊடுருவலை தடுக்க
மோடியைப் பயன்படுத்த வேண்டும். எனவும் அவர்கள் அக் கடிதத்தில்
கூறியுள்ளனர்.
Discussion about this post