இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் பா. அரியநேத்திரனுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபரால் சிங்களத்தில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில்,
தேர்தலில் அரியநேத்திரன் மீதான மக்கள் செல்வாக்கின் நிமித்தம் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு இதோ,
Discussion about this post