Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

தமிழ் நடிகரை மணக்கவுள்ள நிக்கி கல்ராணி!! – யார் தெரியுமா?

March 18, 2022
in சினிமா
தமிழ் நடிகரை மணக்கவுள்ள நிக்கி கல்ராணி!! – யார் தெரியுமா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடிகை நிக்கி கல்ராணிக்கு விரைவில் தமிழ் நடிகர் ஒருவருடன் திருமணம் நடைபெறவுள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

டார்லிங் படம் மூலமாக தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை நிக்கி கல்ராணி. அவர் அதற்குப்பிறகு அவர் எக்கச்சக்க படங்களில் நடித்து இருக்கிறார்.

மிர்ச்சி சிவா உடன் நிக்கி கல்ராணி நடித்து இருக்கும் இடியட் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது.

இந்தநிலையில், மரகத நாணயம், யாகாவாராயினும் நாகாக்க ஆகிய படங்களில் நடித்த ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் காதலித்து வருவதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கப்படுகின்றது. ஆனால் அதை அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

தற்போது நிக்கி கல்ராணி மற்றும் ஆதிக்கு திருமண ஏற்பாடு நடக்கின்றது என்ற தகவல் கசிந்து இருக்கிறது. இந்த வருடம் திருமணம் நடைபெறும் என தெரிகிறது.

Tags: Nikki Galrani
Previous Post

அச்சிடும் தாள்களுக்கு பெரும் தட்டுப்பாடு!! – பரீட்சைகள் நிறுத்தம்!!

Next Post

Explore Morocco’s Desert and Seaside With These Stunning 35mm Images

Next Post

Explore Morocco's Desert and Seaside With These Stunning 35mm Images

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.