இந்திய பிரதமருக்கு அனுப்படவுள்ள ஆவணத்தில் நாம்
கையொப்பமிடாவிட்டாலும், தமிழ் தேசியக்கட்சிகளால் மேற்கொள்ளப்படும்
முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கப்படும். அவர்களின் செயற்பாட்டிற்கு
தடையாக நிற்கமாட்டோம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,
ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான
கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Discussion about this post