Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தமிழர் பகுதியில் சஜித்தின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி ஆரவாரம்

August 15, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பில் (batticaloa) எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும்  சஜித் பிரமதாச (Sajith Pramadasa ) ஜனாதிபதி வேட்பாளருக்கான வேட்புமனு தாக்கல் செய்வதை அடுத்து ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி தமது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.

குறித்த நிகழ்வானது மட்டக்களப்பு குருக்கள்மடம் பிரதான வீதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (15.08.2024) இடம்பெற்றுள்ளது.

புகைப்படம் தாங்கிய பதாகைகள்

இதன்போது ஆதரவாளர்களாளால் சஜித் பிரேமராச புகைப்படம் தாங்கிய பதாகைகள் தொங்டவிடப்பட்டு, பட்டாசு கொழுத்தி வரவேற்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட தலைவர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரசார அமைப்பாளர்கள், மகளீர் அமைப்பாளர்கள் இளைஞர் அணி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

Previous Post

சிதிலமடையும் யாழ்ப்பாணம் – நல்லூர் மந்திரி மனை…! கையகப்படுத்துகிறதா தொல்பொருள் திணைக்களம்

Next Post

டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து : மூவர் பலி

Next Post
டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து : மூவர் பலி

டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து : மூவர் பலி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.